Monday, 23 August 2010

பரிசுக் கவிதை

அறுசுவை.காமில் நடந்த கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை இங்கே

நான் கலந்து கொண்ட முதல் கவிதைப் போட்டி இது. பரிசு பெற்ற மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் :-)).

35 comments:

 1. வாழ்த்துக்கள் கவிசிவா!
  கவிதை அருமை.

  ReplyDelete
 2. லின்க் ஒப்பன் ஆக மாட்டுதே.... கவிதையை அப்புறமா படிக்கிறேன்...

  ...பேருக்கேத்தமாதிரி பெரிய கவியா இருப்பிங்க போலருக்கு... வாழ்த்துக்கள்.

  இவ்வளோ தெறமையை வச்சுக்கிட்டடா இத்தன நாளா மொக்கைப்போட்டிங்க... ?
  அப்ப உங்களுக்குள்ள ஏதோ ஒண்ணு இருந்திருக்கு :))

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கரன்சி கட்டுகளில் தொலைந்தது நம் சந்தோஷம்//

  ப்ச்

  வாழ்த்துகள் கவி சிவா

  இனி அறுசுவையில் மட்டுமில்லாமல் இங்கேயும் கவிதைகளை பகிருங்கள் :)

  ReplyDelete
 5. கவிதை அருமை.வாழ்த்துக்கள்.கவி.கவிதை போட்டி பற்றி எப்படி எனக்கு தெரியாமல் போனது?நான் கவனிக்கவில்லையோ?

  ReplyDelete
 6. பேரு அதுக்குதானே கவிதா என வைத்து இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் இப்பதானே பல்பு வாங்கிய ரிகர்சல் ஓடுச்சி:)

  வாழ்த்துகள் பல வாழ்க வளமுடன்

  ReplyDelete
 7. திர‌விய‌ம் தேடி தொலைத்த‌ வாழ்க்கையை அழ‌காக‌ க‌விதையில் கொண்டுவ‌ந்துவிட்டீர்க‌ள்...

  ப‌ரிசுக்கு வாழ்த்துக்க‌ள்..

  ReplyDelete
 8. நன்றி மேனகா!
  நன்றி பாலாஜி சரவணன்!
  நன்றி சௌந்தர்!

  ReplyDelete
 9. @நாஞ்சில் பிரதாப்

  //லின்க் ஒப்பன் ஆக மாட்டுதே.... கவிதையை அப்புறமா படிக்கிறேன்...//

  படிச்சுட்டு சொல்லுங்க :-)

  //...பேருக்கேத்தமாதிரி பெரிய கவியா இருப்பிங்க போலருக்கு... வாழ்த்துக்கள்.//

  பெரிய கவி எல்லாம் இல்லை. கன்னி முயற்சி அவ்வளவுதான்

  //இவ்வளோ தெறமையை வச்சுக்கிட்டடா இத்தன நாளா மொக்கைப்போட்டிங்க... ?
  அப்ப உங்களுக்குள்ள ஏதோ ஒண்ணு இருந்திருக்கு :))//

  ஹி ஹி...

  நன்றி பிரதாப்!

  ReplyDelete
 10. நன்றி வசந்த்! இன்னும் எழுத முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 11. நன்றி ஆசியா! அறுசுவை முகப்பிலேயே இருந்ததே ஆசியா! உங்கள் கவிதையை மிஸ் பண்ணிவிட்டோம் :(

  ReplyDelete
 12. நன்றி ஹைஷ் அண்ணா! ஆமால்ல நான் பல்பு வாங்குன பதிவு போட்டா உடனே ஒரு பரிசு கிடைச்சிடுமே :). இனிமே எந்த போட்டியில் கலந்துக்கிட்டாலும் அதுக்கு முன்னாடி ஒரு பல்பு பதிவு நிச்சயம் உண்டு. அனுபவிப்பது உங்கள் விதி ஹா ஹா

  ReplyDelete
 13. நன்றி ஸ்டீபன். வெளிநாட்டு வாழ்க்கையில் பலரும் சந்தோஷ முகமூடிகளுடன்தானே இருக்கிறோம் :(

  ReplyDelete
 14. கவி கவிதை சூப்பர் ..அங்கே கமெண்ட் போட முடியல . (அக்கவுண்ட் இருக்கு)

  நான் முன்னாலயே சொல்லியிருக்கேன் .நீங்க பல்ப் வாங்கினா யாராவது விருது (பரிசு ) குடுத்திடுறாங்க .. என்ன மாயமோ..பாவப்பட்டோ தெரியல..

  வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 15. நீளும் தனிமைகள் விரைவில் தளரட்டும் ... வாழ்த்துக்கள் தோழர் !

  ReplyDelete
 16. ஆ.... கவி, கவித கவித, நான் கொஞ்சம்கூட எதிர்பார்கவேயில்லை, உங்களுக்கும் கவிதை எழுதத் தெரியுமென்று, முறைக்கக்கூடாது, இதுக்கு முன் எங்கேயும் நீங்க கவிதை பற்றிக் கதைத்து நான் காணவில்லை, அதனால்தான்.

  முதல் பரிசோ? இப்பத்தானே போட்டி நடக்கவிருப்பதாக அறிந்தேன், அதுக்குள்.... முடிவும் வந்து விட்டதே.... ரொம்ப ஸ்பீட்டு.

  எனக்குத் தெரியாது கவி, இன்னும் நான் பார்க்கவில்லை, இப்போ உங்கள் தலைப்புக்குள் வந்துதான் தெரிந்து கொண்டேன், இனிமேல்தான் போய்ப் பார்ப்பேன்.

  ReplyDelete
 17. முக்கியமான ஒண்ண விட்டிட்டனே....

  வாழ்த்துக்கள் கவி... வாழ்த்துக்கள்... பரிசென்பது உற்சாக பானம்மாதிரித்தான், இதை வைத்தே தொடர்ந்து எழுதுங்கோ.

  ReplyDelete
 18. பின்னூட்டம் அங்க போட்டிருக்கேன்.. :)

  ReplyDelete
 19. //பரிசென்பது உற்சாக பானம்மாதிரித்தான்// எனக்கு வேற மாதிரி புரியுதே :)

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் கவிசிவா! நம் இழப்புக்களை அழகாக கவிதையில் கொண்டுவந்துட்டீங்க!பாராட்டுக்கள்!

  ReplyDelete
 21. நன்றி ஜெய்லானி! பாவப்பட்டுத்தான் பரிசு கொடுத்திட்டாங்களோ! நானும் அப்படித்தான் நினைத்தேன் :)

  ReplyDelete
 22. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நியோ!

  ReplyDelete
 23. நன்றி அதீஸ்! போட்டி அறிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாயிடுச்சு. உங்க கவனத்துக்கு வந்ததுதான் லேட்டு. இதுக்குத்தான் அப்பப்போ அங்கு வரணும்னு சொல்றது :)

  பூஸ் உற்சாக பானம்னா என்ன? நான் அப்ப்ப்பாஆஆஆஆஆவி அதான் கேட்டேன் :-)

  ReplyDelete
 24. நன்றி சந்து! அங்கேயும் பதில் கொடுத்திட்டேன்!

  உற்சாகபானம்.... ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே!

  ReplyDelete
 25. நன்றி மஹி! வெளிநாட்டு வாழ்க்கையில் நாம் அனுபவிப்பதுதானே இதெல்லாம் :(

  ReplyDelete
 26. தெரிந்த கவி , இப்போ கவியரசி ஆனாதில அதிக மகிழ்ச்சி அடைகிறேன் ...வாழ்த்துக்கள் ...கவியரசியே...!!!!

  ReplyDelete
 27. கவி என்ற பெயருக்கு ஏற்றார் போல, கவியரசி பட்டம் தான் கிடைத்துள்ளது , வாழ்த்துகக்ள்.

  ReplyDelete
 28. நன்றி ஜெய்லானி! அங்கேயும் நன்றி சொல்லிட்டேன் :)

  ReplyDelete
 29. நன்ன்றி ஜலீலாக்கா!

  ReplyDelete
 30. உற்சாகபானம்.... ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே!/// கடவுளே.... நன்மைக்குக் காலமில்லையோ? நான் சீரியஸாகத்தான் சொன்னேன், அதாவது, சும்மா கவிதை கதை எழுதினால், தொடர்ந்து எழுதவேண்டும்போல இருக்காது, ஆனால் இப்படி பரிசுகொடுத்து, அதில் நாமும் வென்றால், இன்னும் நிறைய எழுதவேணும்போல மனம் துள்ளும்.. அதைத்தான்.. வரப்புயர போல குறிப்பிட்டேன்.....

  சந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னை வம்புக்கு இழுக்காட்டில் தூக்கம் வராதே:), நான் ஒரு அப்பாவீஈஈஈஈஇ.

  கவி, கவிதை படித்தேன் சூப்பர். சூப்பர் நடுவர்கள்... நல்ல தேர்வுதான்.

  ReplyDelete
 31. பூஸ் அப்பாஆஆஆஆஆவின்னு எனக்கு தெரியுமே! எல்லாத்துக்கும் இந்த சந்துதான் காரணம். பூஸ் நீங்க அந்த பாலை கண்ணை மூடிட்டு குடியுங்கோ! (சந்தூ இதை நான் சொல்லல. பூஸ் தான் ரகசியமா சொல்லுச்சு என்னான்னு கேளுங்க)

  ஒஹ் பூஸ் பால் குடிச்சு முடிச்சிடுச்சா! சந்தூகிட்ட நான் பேசினதை பூஸ் கேட்கலைதானே :)))

  ReplyDelete
 32. நன்றி பூஸ் என்ற அதீஸ் :). அங்க இமா பூஸ் ஃபேமிலி ஃபோட்டோஸ் எல்லாம் போட்டு கதை சொல்லியிருக்காங்களே!

  ReplyDelete
 33. ரெம்ப அழகா இருக்கு கவி உங்க "திரவியம் தேடி" கவிதை... கண்களில் நீர் வர செய்தது நானும் அதே நிலையில் இருப்பதால்... மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. நன்றி அப்பாவி தங்க்ஸ்! வெளிநாட்டில் இருக்கும் எல்லா பிள்ளைகளின் நிலையும் இதுதான் :(.

  ReplyDelete