மீண்டும் ஒரு நீண்ட விடுப்பு எடுக்கப் போகிறேன். இப்பவே நீ விடுப்புலதானே இருக்கறேன்னு நீங்க எல்லாரும் சொல்றது கேட்குது :)). இந்தோனேஷியாவில் இருந்தாலும் தொடர்ச்சியாக பங்கு கொள்ள முடியாத அளவுக்கு பயணங்கள். பதிவுலக நண்பர்களின் வலைப்பூவுக்கு வரமுடியவில்லை. பின்னூட்டங்கள் இட முடியவில்லை. இப்படி ஒரே முடியவில்லை புராணம்தான்.
அதனால் எல்லா வேலைகளும் முடிந்து ஓரிடத்தில் நிலை கொள்ளும் வரைக்கும் தற்காலிக விடுப்பு. மீண்டும் உங்களை சந்திக்கும் வரை
அன்புடன்
கவிசிவா
அதனால் எல்லா வேலைகளும் முடிந்து ஓரிடத்தில் நிலை கொள்ளும் வரைக்கும் தற்காலிக விடுப்பு. மீண்டும் உங்களை சந்திக்கும் வரை
அன்புடன்
கவிசிவா