Saturday, 14 August 2010

தாய் மண்ணே வணக்கம்

Clipart



அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

தேசியகீதம் வரிகள் மறந்தவர்களுக்காக

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விததா
பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்த்ய ஹிமாச்சல யமுனா கங்கா
உஜ்ஜல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிச மாகே
காஹே தவ ஜெய காதா
ஜன கண மங்கள தாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜெய ஹே ஜெய ஹே ஜெய ஹே
ஜெய ஜெய ஜெய ஹே!

வருங்கால தலைமுறையின் இனிய மழலையில் நம் தேசிய கீதம்... ரசியுங்கள்

25 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஜன கண வுடன் சுந்தந்திர தின வாழ்த்து, அசத்திட்டீங்க கவி

    ReplyDelete
  5. இதை எழுதும்போது உக்காந்துட்டு எழுதினிங்களா...நின்னுட்டு எழுதினிங்களா? :))

    சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றி ஹைஷ் அண்ணா!
    நன்றி சௌந்தர்!
    நன்றி ஆசியா!
    நன்றி ஜலீலாக்கா!
    நன்றி ப்ரதாப்!

    உட்கார்ந்துதான் எழுதினேன். ஆனா யூ ட்யூப் ப்ளே க்ளிக் பண்ணியாச்சுன்னா அட்டேஏஏஏன்ஷன்" தான் :-). இல்லேன்னா அப்பா பின்னாடி இருந்து மண்டையில ஒரு போடு போடற மாதிரியே இருக்கும் :(

    ReplyDelete
  7. தேசிய‌ கீத‌ம் கேட்டு ரெம்ப‌ நாளாச்சி... இனிய‌ சுத‌ந்திர‌ தின‌ வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  8. இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. சுதந்திர தின வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  10. இப்ப இத உட்கார்ந்துகிட்டு படிக்கனும்மா இல்ல நின்னுகிட்டு படிக்கனுமா..??


    இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஆ.. கவி,

    சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    ஜெய்ஹிந்.... போனவருடம் நீங்கதானே சொல்லித்தந்து விளக்கமும் சொன்னீங்க , நான் அதை மறக்கவில்லை.

    ReplyDelete
  13. இன்று நான் சொன்ன முதல் வாழ்த்து, அங்கு உங்களை நினைவு கூர்ந்திருக்கிறேன், அதனாலேயே இந்த லிங்..

    http://haish126daily.blogspot.com/2010/08/blog-post.html

    அதன் பின் எங்கேயும் இன்று வடை கிடைக்கவில்லை:((, ஏனையோர் எல்லாம் தலைப்பிட்டபோது நான் நித்திரையாகிவிட்டேன், எழும்பினால்... வட, ரோல்ஸ், கட்லட் எல்லாமே காக்கா... கொண்டு போச்...:(((((.

    ReplyDelete
  14. சுதந்திரதின வாழ்த்துக்கள்!

    அந்த குழந்தையோட உட்கல உச்சரிப்பே சொல்லுது நாட்டுப்பற்றை !

    ரொம்பவும் அழகா படிச்சுருக்காங்க ...

    ReplyDelete
  15. நன்றி ஸ்டீபன்!
    நன்றி காயத்ரி!
    நன்றி மேனகா!

    ReplyDelete
  16. நன்றி ஜெய்லானி! நின்னுக்கிட்டுதான் படிக்கோணும். இல்லேன்னா பூரிக்கட்டை கரெக்டா வந்து அட்டாக் பண்ணும் ஜாக்கிரதை :)

    நன்றி ரியாஸ்!

    ReplyDelete
  17. நன்றி அதீஸ்! என்ன இன்னிக்கு வடை கிடைக்கலியா! எப்பவும் மரத்துமேலயோ கட்டிலுக்கு கீழயோ இருந்தா அப்படித்தான் ஆகும் :)

    பூஸ் ரொம்ப நல்லா படிக்குதே! போன வருஷம் சொல்லிக் கொடுத்ததைக் கூட ஞாபகம் வச்சிருக்கே! வெரி குட். மேலே வையுங்கோ பூஸாரே!

    ReplyDelete
  18. நன்றி வசந்த்! இந்த குழந்தையின் அப்பா அம்மாவைத்தான் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  19. நன்றி சுல்தான்

    ReplyDelete
  20. //நன்றி ஜெய்லானி! நின்னுக்கிட்டுதான் படிக்கோணும். இல்லேன்னா பூரிக்கட்டை கரெக்டா வந்து அட்டாக் பண்ணும் ஜாக்கிரதை :)//

    வாய திறந்தாலே அதயேன் திரும்ப ஞாபகப்படுத்துறீங்க (கை கால உதறலா இருக்கு )

    ReplyDelete
  21. சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. நன்றி வானதி!

    நன்றி வால்பையன்!

    ReplyDelete