Wednesday 10 February 2010

திருப்பதி பாலாஜியின் தெய்வீகப் படங்கள்

திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியின் வைகுண்ட ஏகாதசி படங்கள் எனக்கு மெயிலில் வந்தது. படங்கள் மிக மிக அழகு என்பதால் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாஸ கோவிந்தரின் தெய்வீக புன்னகை




ஸ்ரீ பாலாஜியின் தாமரைப் பாதங்கள்




ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாச கோவிந்தா




ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணசந்திரா

4 comments:

  1. வாவ்வ்வ்வ் அழகான புகைப்படங்கள்...

    ReplyDelete
  2. நன்றி மேனகா! நிறையபேருக்கு பிடிக்கும் என்பதாலேயே வெளியிட்டேன்.

    ReplyDelete
  3. சூப்பர் படங்கள்...

    ReplyDelete
  4. நன்றி அதிரா!

    ReplyDelete