குட்டீ... என்ற உன் குரல் கேட்டால் குழந்தையானேன்
அம்மா என்ற உன் அழைப்பில் அன்புக்குரிய அன்னையானேன்
உன் இளவயது குறும்புகளை கேலி செய்யும் தோழியானேன்
அப்பா... என்று உன் மடி சாயும் போது அன்பு மகளானேன்
பத்து மாதம் அம்மா என்னைக் கருவில் தாங்கினாள்
அப்பா நீயோ என்னை உன் நெஞ்சில் தாங்கி தாயுமானாய்
கதை சொல்லி உறக்கும் போது பாட்டியானாய்
மூன்று வயதில் முதலெழுத்து சொல்லிக் கொடுத்து குருவுமானாய்
பள்ளிக் கல்லூரி கதைகளை ஆவலோடு கேட்கும் நண்பனானாய்
கணவனோடு புக்ககம் நான் செல்ல கண்கலங்கி தந்தையானாய்
*****************WE LOVE YOU DAD*****************
******HAPPY FATHER'S DAY TO ALL FATHERS*******
அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கவிதை..படத்தில் இருப்பது உங்கள் அப்பாவா?ஹேப்பி ஃபாதர்ஸ் டே..
ReplyDeleteநல்ல கவிதை கவி. அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்......20/06/2010.
ReplyDeleteஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழிஷில் சேர்தாச்சுங்கோ..!!
ReplyDeleteஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteதந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeletemiga arumai nanba.. தந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteதந்தையர் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகான உணர்வு பூர்வமான வரிகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக அருமையான கவிதை.தந்தையர் தின வாழ்த்துக்கள்!! படத்தில் இருப்பவர் உங்கள் தந்தையா கவி???
ReplyDeleteதந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பரே ..
ReplyDeleteகவி வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடத்தில் இருப்பது உங்கள் அப்பா தானே?
உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி பிரதாப்
ReplyDeleteஎன் அப்பாவேதான் ஆசியா. நன்றி
நன்றி அதிரா!
நன்றி ஜெய்லானி. தமிழிஷில் இணைத்தமைக்கும் நன்றி
நன்றி சவுந்தர்
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
நன்றி LK
நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
நன்றி செந்தில்குமார்
நன்றி Kousalya
நன்றி malgudi
நன்றி மேனகா. என் அப்பாதான்
நன்றி கமலேஷ்
நன்றி ஜலீலாக்கா. படத்தில் இருப்பவர் என் செல்ல அப்பாதான் :)
அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்
உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!!
ReplyDeleteஅன்பு சகோதரி கவிசிவா அருமையான கவிதை. தந்தையர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteவாவ்.. நல்லாயிருக்கு கவி உங்களோட கவிதை கம் ஃபீலிங்க்ஸ்.. நீங்க அப்பா சாயலா கவி? ஹி ஹி.. உங்கள கற்பன பண்ணிக்கத் தான்..
ReplyDeleteவாழ்த்துக்கள எங்க அப்பாவுக்கும் சேர்த்தி சொல்லிக்கறேன்..
me too
ReplyDeleteநன்றி எம் அப்துல் காதர்
ReplyDeleteநன்றி சகோ. ஹைஷ்
நன்றி ரியாஸ்
நன்றி சந்து. படத்தில் இருப்பது என் அப்பாதான். நான் அம்மா சாயல் :)
// மங்குனி அமைச்சர் said...
me too //
தொரையய்யா இங்கிலிபீசு பேசறாரு. டாங்க்ஸு மங்கு
அப்பாவுக்கு வாழ்த்து வாசித்தேன்
ReplyDeleteஉங்களை இப்படி எழுதவைத்த அப்பாவிடம் கேட்டு எழுதுங்கள்,
பெற்றொர்களுக்கான டிப்ஸ்
நன்றி கோமா. எல்லா பதிவுகளுக்கும் பொறுமையா அழகா பின்னூட்டம் கொடுக்கறீங்க. நான் அதை உங்கக்கிட்ட கத்துக்கணும்.
ReplyDeleteஅப்பாவின் டிப்ஸ் இதுதான். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பு. செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லம்.
இன்னொன்று இது அப்பா சொல்லாதது ஆனால் நான் புரிந்து கொண்டது. எங்கள் முன்னாலேயே என் மகள் மகன் இந்த தவறுகள் எல்லாம் செய்ய மாட்டார்கள் என பிறரிடத்தில் சொல்லுவாங்க(அதிக புகழ்ச்சி இல்லாமல்). அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே நாங்களும் அந்த தவறுகளை செய்ததில்லை. மிக மிக முக்கியமாக என் அப்பாவுக்கு எந்த வித தீயபழக்கங்களும் கிடையாது. இப்போது நானும் என் அண்ணனும் அப்படியே!
விட்டா என் அப்பாவைப்பற்றி நான் பேசிக்கிட்டே இருப்பேன் ஹி ஹி