Friday, 11 June 2010

என்னான்னு சொல்ல :(

சமீபத்தில் எனக்கு வந்த மெயில். இந்த அரசியல் வியாதிகளை என்ன செய்யலாம் சொல்லுங்க!
Forward this message to all..................................
Latest update after Swiss Bank has agreed to disclose the funds.
Our Indians' Money -
70, 00,000 Crores Rupees In Swiss Bank

1) Yes, 70 lakhs crores rupees of India are lying in Switzerland banks. This is the highest amount lying outside any country, from amongst 180 countries of the world, as if India is the champion of Black Money.

2) Swiss Government has officially written to Indian Government that they are willing to inform the details of holders of 70 lakh crore rupees in their Banks, if Indian Government officially asks them.

3) On 22-5-08, this news has already been published in The Times of India and other Newspapers based on Swiss Government's official letter to Indian Government.

4) But the Indian Government has not sent any official enquiry to Switzerland for details of money which has been sent outside India between 1947 to 2008.. The opposition party is also equally not interested in doing so because most of the amount is owned by politicians and it is every Indian's money.

5) This money belongs to our country. From these funds we can repay 13 times of our country's foreign debt. The interest alone can take care of the Center s yearly budget. People need not pay any taxes and we can pay Rs. 1 lakh to each of 45 crore poor families.

6) Let us imagine, if Swiss Bank is holding Rs. 70 lakh Crores, then how much money is lying in other 69 Banks? How much they have deprived the Indian people? Just think, if the Account holder dies, the bank becomes the owner of the funds in his account.

7) Are these people totally ignorant about the philosophy of Karma? What will this ill-gotten wealth do to them and their families when they own/use such money, generated out of corruption and exploitation?

8) Indian people have read and have known about these facts. But the helpless people have neither time nor inclination to do anything in the matter. This is like "a new freedom struggle" and we will have to fight this.

9) This money is the result of our sweat and blood.. The wealth generated and earned after putting in lots of mental and physical efforts by Indian people must be brought back to our country.

10) As a service to our motherland and your contribution to this struggle,please circulate at least 10 copies of this note amongst your friends and relatives and convert it into a mass movement.

இவனுங்களைத் தட்டி கேட்க நேரமில்லாமல் நாம் இன்னமும் ஜாதியையும் மதத்தையும் கட்டிகொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருக்கும் நாமும் குற்றவாளிகளே!!!

9 comments:

  1. ஒரே வழித்தான் இருக்கு அத்வானிக்கு ஓட்டுப்போடுங்க... அவருதான் பிளாக் மணி வெளில கொண்டு வருவேன்னு சொன்னாரே...
    ஜெயிக்க மாட்டோம்னு தெரிஞ்சுத்தான் தைரியமாக சொல்லிருக்காரு போல... அவரோட எத்தனை கோடி அங்க இருக்கோ யாருக்கத்தெரியும்???

    ReplyDelete
  2. ஒருவேளை இந்த லிஸ்ட் வெளியாகி இந்தியாவின் தற்போதைய தலைவர்கள் எல்லார் பெயரும் அதில் இருந்து தொலைச்சு அதனால பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியாளர்கள் முகத்திரை கிழிந்து ஆட்சி கவிழ்ந்து எல்லா மாநிலங்களிலும் கவர்னர் ஆட்சி வந்து அதனால அதிகாரிகளின் லஞ்ச ஊழல் பெருகி வெளிநாட்டு சதி தீவிரவாதம் எல்லம் தலைவிரிச்சு ஆடி நாடெங்கும் வன்முறை பெருகி கொலையும் கொள்ளையும் அதிகரிச்சு...

    இதையெல்லாம் சரிபண்ண வேறு தலைவர்கள் உருவாகி முறையா தேர்தலை நடத்தி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க 140,00,000 கோடி செலவானா என்னா செய்றது?

    அதனால அவங்க லவுட்டுனா லவுட்டிக்கட்டும். நாம கால் வயிறு கஞ்சியாவது குடிச்சிகிட்டு மிச்ச காலத்தை ஓட்டிவிடுவோம். வயசாயிட்டா எல்லாம் மறந்துரும். கவலப்படாதீங்க.

    ReplyDelete
  3. பத்து நாள்ள நீங்களே மறந்துடுவீங்க.......!!!

    ReplyDelete
  4. தட்டிக் கேட்டா நாம இருக்க மாட்டோம் கவி.. ம்ம்.. ஊழல் மலிந்த நூறு நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு முதல் பதினைந்து இடங்களுக்குள் ஓர் இடம் என்று கொஞ்சம் நாட்களுக்கு முன்பு தான் படித்தேன்..

    ReplyDelete
  5. ///நாஞ்சில் பிரதாப் said...
    ஒரே வழித்தான் இருக்கு அத்வானிக்கு ஓட்டுப்போடுங்க... அவருதான் பிளாக் மணி வெளில கொண்டு வருவேன்னு சொன்னாரே...
    ஜெயிக்க மாட்டோம்னு தெரிஞ்சுத்தான் தைரியமாக சொல்லிருக்காரு போல... அவரோட எத்தனை கோடி அங்க இருக்கோ யாருக்கத்தெரியும்??? ///

    எனக்குத் தெருக்"கோடி" மட்டும்தான் தெரியும் :(

    ///முத்துவாப்பா said...
    ஒருவேளை இந்த லிஸ்ட் வெளியாகி இந்தியாவின் தற்போதைய தலைவர்கள் எல்லார் பெயரும் அதில் இருந்து தொலைச்சு அதனால பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியாளர்கள் முகத்திரை கிழிந்து ஆட்சி கவிழ்ந்து எல்லா மாநிலங்களிலும் கவர்னர் ஆட்சி வந்து அதனால அதிகாரிகளின் லஞ்ச ஊழல் பெருகி வெளிநாட்டு சதி தீவிரவாதம் எல்லம் தலைவிரிச்சு ஆடி நாடெங்கும் வன்முறை பெருகி கொலையும் கொள்ளையும் அதிகரிச்சு...

    இதையெல்லாம் சரிபண்ண வேறு தலைவர்கள் உருவாகி முறையா தேர்தலை நடத்தி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க 140,00,000 கோடி செலவானா என்னா செய்றது?

    அதனால அவங்க லவுட்டுனா லவுட்டிக்கட்டும். நாம கால் வயிறு கஞ்சியாவது குடிச்சிகிட்டு மிச்ச காலத்தை ஓட்டிவிடுவோம். வயசாயிட்டா எல்லாம் மறந்துரும். கவலப்படாதீங்க. ///

    முதல் வருகைக்கு நன்றி முத்துவாப்பா. சுருக்கமா காசை வாங்கி ஓட்டப் போட்டுட்டு கம்முன்னு இருக்கலாம்ங்கறீங்க :(

    ///ஜெய்லானி said...
    பத்து நாள்ள நீங்களே மறந்துடுவீங்க.......!!!//

    அதானே நம்ம பலவீனம். அரசியல்வியாதிகளோட பலம் :(

    //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    தட்டிக் கேட்டா நாம இருக்க மாட்டோம் கவி.. ம்ம்.. ஊழல் மலிந்த நூறு நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு முதல் பதினைந்து இடங்களுக்குள் ஓர் இடம் என்று கொஞ்சம் நாட்களுக்கு முன்பு தான் படித்தேன்//

    நம்ம எல்லாரோட இந்த பயம்தானே சந்தூ அவனுங்களோட இந்த ஆட்டத்துக்கெல்லாம் காரணம்

    ReplyDelete
  6. வந்து பார்த்துவிட்டுத்தான் போனேன் கவி..... எனக்கு என்னான்னு சொல்லத் தெரியேல்லை....

    ReplyDelete
  7. நல்ல விழிப்புணர்வை தூண்டும் இடுகை,நான் எல்லாம் நில் பேலன்ஸ்,இதைப்பற்றி கவலையே படத்தேவைஇல்லை.

    ReplyDelete
  8. தப்பானவழியில் சேர்த்த காசில் ஒரு பைசா கூட சமயத்தில் உதவாது என்பது தெரியாமல் சேர்க்கிறார்கள்.

    ReplyDelete
  9. //goma said...
    தப்பானவழியில் சேர்த்த காசில் ஒரு பைசா கூட சமயத்தில் உதவாது என்பது தெரியாமல் சேர்க்கிறார்கள். //

    அது எல்லோருக்கும் புரிஞ்சிடுச்சுன்னா நாடு உருப்பட்டுருமே! ஆனா அவனுங்களுக்கு அது புரியாதே

    ReplyDelete