என் மொக்கைகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் நம் நட்புகளுக்கு மீண்டும் ஒரு குறுகிய கால விடுதலை :-). சந்தோஷமா இருங்க மக்கா!
பல வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டு சொந்தங்கள் அனைவரும் மீண்டும் ஒரே இடத்தில் கூடப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு ஊருக்கு செல்கிறோம். அந்த மகிழ்ச்சியோடு அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
Happy x-mas...
ReplyDeleteமகிழ்ச்சி :))
ReplyDeleteஊர்ல மழை தாறுமாறா நிறுத்தாம அடிக்குதாம்ல...நீங்க போறீங்கல்ல இனி நின்னுருரும்... :))
கிறிஸ்துமஸ் மற்றும் இனியு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஊருக்கு போய்விட்டு சந்தோஷமாக நாட்களை கழித்து வர நல்வாழ்த்துக்கள்.காத்திருக்கிறோம் வந்து உங்கள் பணியினை தொடருங்கள்.
ReplyDeleteநல்ல படியா போயிட்டு வாங்க கவி!!!
ReplyDelete//கிறிஸ்துமஸ் மற்றும் இனியு புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
have happy n safe journe!! and happy new yr!!
ReplyDeletebye bye!
ReplyDeleteஅதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிட்டுதா..? இப்ப போன மாதிரி இருக்கு..
ReplyDeleteபயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!!
நன்றி சங்கவி!
ReplyDeleteநன்றி பிரதாப்! மழை... அது ஒன்னுதான் பயமா இருக்கு :). சும்மாவே ரோடு எல்லம் சூப்பரா இருக்கும். இப்போ கேட்கவே வேணாம் :(
ReplyDeleteநன்றி ஆசியா! இந்த முறை கொஞ்சம் நீண்ட விடுப்பு (இரண்டு மாதங்கள்) வந்து மொக்கை போடும் பணியை தொடர வேண்டியதுதான் :). இடையிடையே அங்கிருந்தும் மொக்கை போட ட்ரை பண்ணனும் :)
ReplyDeleteநன்றி மேனகா!
ReplyDeleteபை பை வானதி! மீண்டும் சந்திக்கலாம் :)
ReplyDeleteநன்றி ஜெய்லானி!
ReplyDeleteஅதுக்குள்ள ஒரு வருடம் ஆகலை. ஊருக்கு போயிட்டு வந்து ஆறுமாசம்தான் ஆச்சு :). புகுந்த வீட்டு சொந்தங்கள் ஒன்றுகூடும் வாய்ப்பு அமைஞ்சுது. அதான் கிளம்பிட்டோம் :)
நன்றி ஆமினா!
ReplyDeleteஎல்லாரும் ஒண்ணா சந்திக்கறதுன்னாலே மகிழ்ச்சிதான். நல்லபடியா போட்டு, எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.
ReplyDeleteமழைதான் வெளுத்து வாங்குதாம். கவனமா இருங்க.
வாழ்த்துக்கள் கவி.
ReplyDeleteநன்றி ஹுசைனம்மா! மழை இப்போது குறைஞ்சிடுச்சாம் :).
ReplyDeleteநன்றி இமாம்மா!
ReplyDeletehai kavi...welcome to india...merry chiristams and happy newyear :))
ReplyDeleteஊருக்கு சென்று மகிழவாக கிருஸ்துமஸ் கொண்டாட இனிய வாழ்த்துக்கள் கவி.
ReplyDeleteஊருக்கு போயிட்டு நல்ல விதமா திரும்பி வந்து எங்களை பாருங்க!!
ReplyDeleteஉங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
அருட்பேராற்றலின் கருணையினால்
ReplyDeleteதங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்
இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்.
கவி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஊரில் ஒரே ஜாலியா?
happy new year kavi.
ReplyDeleteEnjoy your trip.
இன்னும் திரும்பி வரலையா கவி? எப்போ வருவீங்க?
ReplyDeleteஎப்படியோ ஊரை சுத்திபுட்டு வந்துட்டீங்களா.... :)
ReplyDelete