tag:blogger.com,1999:blog-3070580957320214133.post7539700841254422520..comments2023-09-28T05:08:02.167-07:00Comments on கவிப்பக்கம்(new): மீண்டும் ஒரு பல்புkavisivahttp://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-3070580957320214133.post-36395980903828325152010-09-03T00:04:19.865-07:002010-09-03T00:04:19.865-07:00கவி ஒரு தனி ப்ளாக் வச்சு அசத்திட்டு இருக்கீங்க... ...கவி ஒரு தனி ப்ளாக் வச்சு அசத்திட்டு இருக்கீங்க... க்ரேட்பா.. நடத்துங்க நடத்துங்க.. டைம் கிடைக்கும் போது பாக்குறேன்..Unknownhttps://www.blogger.com/profile/07594022252960313540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-9947532084215436432010-08-11T05:30:01.442-07:002010-08-11T05:30:01.442-07:00நன்றி அ(ட)ப்பாவி :)
//நானும் ஒரு பல்பு பதிவு எழுத...நன்றி அ(ட)ப்பாவி :)

//நானும் ஒரு பல்பு பதிவு எழுதி வெச்சு இருக்கேன்... இப்போதைக்கு போடறதா இல்ல... இமேஜ் தற்சமயம் ரெம்ப டேமேஜ் ஆகி உள்ளதால் பின்னொரு நாளில் வெளி வரும்... ஹா ஹா ஹா//

நமக்கெல்லாம் இமேஜ்னு ஒன்னு இருக்குங்கறீங்க?!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-17551953283502922302010-08-09T13:40:08.489-07:002010-08-09T13:40:08.489-07:00நூத்துக்கு நூறு...நீங்க... எவ்ளோ தான் நம்பறது... ப...நூத்துக்கு நூறு...நீங்க... எவ்ளோ தான் நம்பறது... போய் அளவு கடந்து போயிட்டு இருக்கு போல... சரி சரி... நம்பறோம்...

//ரெண்டு பக்கமும் வாத்தும் இருக்குமே //
ஹா ஹா ஹா ஹா...ஹா ஹா அஹ அஹ....வேற என்னமோ சொல்ல வாய் துடிக்குது... வேண்டாம்.... பாவம் நீங்களே ரெம்ப நொந்து போய் இருக்கீங்க .... ஹா ஹா ஹா

நானும் ஒரு பல்பு பதிவு எழுதி வெச்சு இருக்கேன்... இப்போதைக்கு போடறதா இல்ல... இமேஜ் தற்சமயம் ரெம்ப டேமேஜ் ஆகி உள்ளதால் பின்னொரு நாளில் வெளி வரும்... ஹா ஹா ஹாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-34820512100985167972010-08-09T04:31:37.527-07:002010-08-09T04:31:37.527-07:00நன்றி ஸ்டார்ஜன். இதோ வந்து பெற்றுக் கொள்கிறேன். பல...நன்றி ஸ்டார்ஜன். இதோ வந்து பெற்றுக் கொள்கிறேன். பல்பு வாங்கியே அசறாதவங்க நாங்க, விருது வாங்க கசக்குமா என்ன :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-76261712353473848832010-08-08T11:30:37.395-07:002010-08-08T11:30:37.395-07:00அன்புள்ள கவிசிவா... நலம் நலமறிய ஆவல்..
உங்களுக்கு...அன்புள்ள கவிசிவா... நலம் நலமறிய ஆவல்..

உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.htmlStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-36091281963565491912010-08-07T08:47:11.870-07:002010-08-07T08:47:11.870-07:00//ஜெய்லானி said...
//அய்யோ இதுவரைக்கும் நான் எந்த...//ஜெய்லானி said...
//அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கலியே//

இதுதான் பல்ப்பிலேயே பெரிய பல்ப் ஹா...ஹா.... //

எனக்கு இந்த பல்பு வேணாம் நான் வாங்க மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-42947012864516107172010-08-07T08:45:37.103-07:002010-08-07T08:45:37.103-07:00ஆசியா விருதை வீட்டில் மாட்டி வச்சுட்டேன் :).ஆசியா விருதை வீட்டில் மாட்டி வச்சுட்டேன் :).kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-90085655762983446882010-08-07T00:47:15.508-07:002010-08-07T00:47:15.508-07:00//அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கல...//அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கலியே//

இதுதான் பல்ப்பிலேயே பெரிய பல்ப் ஹா...ஹா....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-50129878163502347252010-08-06T23:34:42.589-07:002010-08-06T23:34:42.589-07:00கவிசிவா தங்களை விருது பெற அன்புடன் அழைக்கிறேன்.
ht...கவிசிவா தங்களை விருது பெற அன்புடன் அழைக்கிறேன்.
http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.htmlAsiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-16465450533329904172010-08-06T19:04:03.500-07:002010-08-06T19:04:03.500-07:00நன்றி ஆசியா! எங்க வீட்டுல அந்த வாத்து எங்கோ பரண் ம...நன்றி ஆசியா! எங்க வீட்டுல அந்த வாத்து எங்கோ பரண் மேல் கிடக்குதுன்னு நினைக்கறேன்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-42500238145285076872010-08-06T10:49:37.670-07:002010-08-06T10:49:37.670-07:00அட செம காமெடி,இரண்டு வாத்து ப்ளாஸ்டிக் பூ அப்படியே...அட செம காமெடி,இரண்டு வாத்து ப்ளாஸ்டிக் பூ அப்படியே கண்முன்னாடி வந்திட்டு போகுது,நம்மூரில் சில வீட்டு ஷோகேஸில் பார்த்து இருக்கேன்,இது மாதிரி பரிசு வாங்கியதாய் இருக்குமோ?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-46677690077200288462010-08-05T07:40:36.866-07:002010-08-05T07:40:36.866-07:00அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கலிய...அய்யோ இதுவரைக்கும் நான் எந்த குறிப்பும் கொடுக்கலியே :(. வாழ்த்துக்கு நன்றி.
உங்க வீட்டுக்கு வரேனுங்க.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-69717749544379098052010-08-05T05:46:05.091-07:002010-08-05T05:46:05.091-07:00விஜி எத்தனை பல்பு வாங்கினாலும் நாங்க ரொம்ப ஸ்ட்ராங...விஜி எத்தனை பல்பு வாங்கினாலும் நாங்க ரொம்ப ஸ்ட்ராங்கு :). இன்னும் பல்பு வாங்கணுமா?????????
வாங்க வாங்க வந்து கொடுத்துட்டு போங்க :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-6535865476266416962010-08-05T05:44:08.547-07:002010-08-05T05:44:08.547-07:00ஹைஷ் அண்ணா நல்லாவே புரியுது அவ்வ்வ்வ்வ்வ்ஹைஷ் அண்ணா நல்லாவே புரியுது அவ்வ்வ்வ்வ்வ்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-36377789119300783382010-08-05T05:06:29.259-07:002010-08-05T05:06:29.259-07:00என்ன கவி நலமா என்று கேட்காமல் இருக்க முடியல்லை. எப...என்ன கவி நலமா என்று கேட்காமல் இருக்க முடியல்லை. எப்படி இருக்கிங்க. இந்த பல்ப் விஷயம் எனக்கும் தோன்றியிருக்கு. ஆனால் பல்ப் இருக்கிற பவர் வேற எதுக்கும் இல்லை கவி. பல்ப் என்று ஒன்று இல்லை என்றால் என்ன ஆவது. மேலும் பல ப்ல்பு வாங்க வாழ்த்துக்கள்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-9241210529364316472010-08-04T23:01:18.351-07:002010-08-04T23:01:18.351-07:00//இந்த வாத்து கிஃப்ட் மட்டும் இல்லை கிஃப்ட்டுக்குன...//இந்த வாத்து கிஃப்ட் மட்டும் இல்லை கிஃப்ட்டுக்குன்னே நம்ம ஊர்ல சில ஐட்டங்களை மக்கள் செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க. க்ளாக், மில்க் குக்கர், தண்ணி குடிக்கற வாத்து(இந்த வாத்து மேல அவிங்களுக்கு என்னதான் ஆசையோ தெரியல) இதெல்லாம் கூட அந்த லிஸ்ட்டில் இருக்கு..........:)))))

அடடா... பாவங்க நீங்க.. எத்தன தரம் தான் இந்த வாத்தையே வாங்குறது..
சரி சரி விடுங்க.. நோ பீலிங்க்ஸ்... //:)))

//அப்ப வாங்கின பல்பு, இப்பவும் நல்லாத்தானே எரியுது?, வாழ்க.... இன்னும் பல வாங்கி வளர்க!!!!// நான் எதை சொல்றேனு தெரியுதா???ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-26639574694468032812010-08-04T07:14:50.699-07:002010-08-04T07:14:50.699-07:00என்ன இன்னும் தொடர்பதிவைக் காணோம்? சீக்கிரம் இல்லேன...என்ன இன்னும் தொடர்பதிவைக் காணோம்? சீக்கிரம் இல்லேன்னா ப்ரித்தானியாபுரத்தில் பூஸாரின் வீட்டுக்கு மேல் ப்ளேன் பறக்கும். ப்ளேன் ட்ரைவர் ஹைஷ் அண்ணான்னு சொல்லணுமா என்ன?/// அப்பப்பா ஒரு பேபி பூஸை எப்பூடியெல்லாம் மிரட்டீனம்....:)). கட்டிலுக்குக் கீழ வெளிச்சம் குறைவா இருக்கு:), அதுதான் பதிவு கொஞ்சம் பிந்துது:)... ஆ.... பிளேன் றைவர் அதே ஆள்தானோ? அப்போ ஹெல்மெட்டைப் போட்டு, கோடாரியைத் தூக்கிட வேண்டியதுதான்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-14574478667662253442010-08-03T06:31:02.600-07:002010-08-03T06:31:02.600-07:00என்ன இருந்தாலும் பூஸோட கிட்னிக்கு ஈடாகுமா? என்ன இன...என்ன இருந்தாலும் பூஸோட கிட்னிக்கு ஈடாகுமா? என்ன இன்னும் தொடர்பதிவைக் காணோம்? சீக்கிரம் இல்லேன்னா ப்ரித்தானியாபுரத்தில் பூஸாரின் வீட்டுக்கு மேல் ப்ளேன் பறக்கும். ப்ளேன் ட்ரைவர் ஹைஷ் அண்ணான்னு சொல்லணுமா என்ன? பூஸ் கட்டிலுக்கு கீழ பதுங்கினாலும் விடமாட்டோம்லkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-64861838644258674152010-08-03T06:27:21.593-07:002010-08-03T06:27:21.593-07:00//இருந்தாலும் அப்ப வாங்கின பல்பு, இப்பவும் நல்லாத்...//இருந்தாலும் அப்ப வாங்கின பல்பு, இப்பவும் நல்லாத்தானே எரியுது?, வாழ்க.... இன்னும் பல வாங்கி வளர்க!!!!, நான் பல்பைச் சொன்னேன்:). //

பல்பை சொன்னீங்களா? நான் என்னைத்தான் சொன்னிங்களோன்னு நினைச்சேன். தப்பிச்சீங்க
கர்ர்ர்ர்ர்ர்ர்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-8921448123004117982010-08-03T03:45:21.233-07:002010-08-03T03:45:21.233-07:00சேர்மன் கையால அத்தன பேர் முன்னாடி மேடை மேல ஏறி (இம...சேர்மன் கையால அத்தன பேர் முன்னாடி மேடை மேல ஏறி (இம்புட்டு பில்டப் போதும?) பரிசு வாங்கறது தான் முக்கியம்.. பரிசா முக்கியம்? அப்பிடின்னெல்லாம் நான் எதுவுமே சொல்லல.. :))))))))
//// சந்துக்கு..... இண்டைக்குத்தான் கிட்னி ஒயுங்கா வேர்க் பண்ணுதூஊஊஊ.... ரிப்பீட்டு கவி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-46998299315810271942010-08-03T03:41:00.907-07:002010-08-03T03:41:00.907-07:00(காலேஜில் படிச்சேன்னு சொல்றதை நீங்க நம்பித்தான் ஆக...(காலேஜில் படிச்சேன்னு சொல்றதை நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை). /// நம்புறோம்:, பல்பு வாங்கிய கதையை பப்ளிக்கில சொன்னபிறகும் நம்பமாட்டமே என அடம்புய்க்கமாட்டோம்:))).

இருந்தாலும் அப்ப வாங்கின பல்பு, இப்பவும் நல்லாத்தானே எரியுது?, வாழ்க.... இன்னும் பல வாங்கி வளர்க!!!!, நான் பல்பைச் சொன்னேன்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-67276665345033529012010-08-03T01:22:54.168-07:002010-08-03T01:22:54.168-07:00வாங்க வார்த்தை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
...வாங்க வார்த்தை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நீங்க எங்களை எல்லாம் நல்லா படிக்கறவங்க லிஸ்டில் சேர்க்கக் கூடாது! என்னது நீங்க என்ன சொல்லலியா ஒகே ஒகே அண்டர்ஸ்டேண்ட் :Dkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-49432787906660494292010-08-03T01:21:16.350-07:002010-08-03T01:21:16.350-07:00நன்றி சௌந்தர்! கிண்டல் செய்யாத நாஞ்சிலா? நோ நோ அவர...நன்றி சௌந்தர்! கிண்டல் செய்யாத நாஞ்சிலா? நோ நோ அவரோட ட்ரேட் மார்க்கே அதுதானே! ஆனால் மனதை கஷ்டப்படுத்தாத ரசிக்க வைக்கும் கிண்டல்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-4962578211520239322010-08-03T01:19:15.839-07:002010-08-03T01:19:15.839-07:00வாங்க நாடோடி! உங்களுக்குமா?!வாங்க நாடோடி! உங்களுக்குமா?!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-66163654384834489962010-08-03T01:18:36.066-07:002010-08-03T01:18:36.066-07:00நன்றி ஆனந்தி. இந்த வாத்து கிஃப்ட் மட்டும் இல்லை கி...நன்றி ஆனந்தி. இந்த வாத்து கிஃப்ட் மட்டும் இல்லை கிஃப்ட்டுக்குன்னே நம்ம ஊர்ல சில ஐட்டங்களை மக்கள் செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க. க்ளாக், மில்க் குக்கர், தண்ணி குடிக்கற வாத்து(இந்த வாத்து மேல அவிங்களுக்கு என்னதான் ஆசையோ தெரியல) இதெல்லாம் கூட அந்த லிஸ்ட்டில் இருக்குkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.com