tag:blogger.com,1999:blog-3070580957320214133.post6476582574271839780..comments2023-09-28T05:08:02.167-07:00Comments on கவிப்பக்கம்(new): குழந்தைகள்- ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆசைkavisivahttp://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3070580957320214133.post-3706704489675280962010-07-16T22:51:06.870-07:002010-07-16T22:51:06.870-07:00படிச்சுட்டேன் சந்தூபடிச்சுட்டேன் சந்தூkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-52522087921609408822010-07-16T22:50:46.895-07:002010-07-16T22:50:46.895-07:00நாய்க்குட்டி வளர்க்க ஆசைதானாம். ஆனா லீவுக்கு இந்தி...நாய்க்குட்டி வளர்க்க ஆசைதானாம். ஆனா லீவுக்கு இந்தியா போகும் போது யார் பார்த்துக்குவாங்கன்னு குழப்பம்

//ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க... இந்த பொண்ணுங்க இருக்காங்களே... அது எந்தவயசு ஆனாலும் சரி... அவங்க மனசுல இருக்கறதை கண்டுபிடிக்கறது ரொம்ம்ம்ம்மம்ப கஷ்டம்.... :))//

ரொம்ப நொந்து போயிருப்பீங்க போல தெரியுதே! யார் அந்த பொண்ணு :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-49039375453448692322010-07-16T22:22:41.320-07:002010-07-16T22:22:41.320-07:00ஆ.. இப்ப ஜஸ்ட் போட்ட பின்னூட்டம், புதிய இடுகைக்காக...ஆ.. இப்ப ஜஸ்ட் போட்ட பின்னூட்டம், புதிய இடுகைக்காக போட்டது.. மாத்திப் படிச்சுக்கோங்க கவி :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-53608553797960343792010-07-16T22:22:41.321-07:002010-07-16T22:22:41.321-07:00ஏற்கனவே படிச்சது தான் கவி.. இருந்தாலும், திரும்ப ந...ஏற்கனவே படிச்சது தான் கவி.. இருந்தாலும், திரும்ப நினைவு படுத்தினதுக்கு நன்றி.. உஷாராயிருந்துக்கறோம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-77554422052640719072010-07-16T21:58:23.645-07:002010-07-16T21:58:23.645-07:00ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க... இந்த பொண்ணுங்க இருக...ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க... இந்த பொண்ணுங்க இருக்காங்களே... அது எந்தவயசு ஆனாலும் சரி... அவங்க மனசுல இருக்கறதை கண்டுபிடிக்கறது ரொம்ம்ம்ம்மம்ப கஷ்டம்.... :))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-42466662665679105402010-07-16T21:57:05.828-07:002010-07-16T21:57:05.828-07:00போன்சாய் மரம் வேண்டாம்...வளரும் குழந்தைகளுக்கு அத...போன்சாய் மரம் வேண்டாம்...வளரும் குழந்தைகளுக்கு அது மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஓரு அழகான நாய்குட்டி வாங்கிகொடுங்க... அப்புறம் பாருங்க உங்க மருகள் தினமும் எவ்ளோ சந்தோஷமா இருப்பாங்கன்னு... எனக்கு சின்ன வயசுல நாய்குட்டி கிடைச்சுது...அந்த சந்தோஷத்தை இதுலசொல்லமுடியாது.. ஆனா அது தெருநாய் போட்டக்குட்டி..:))
நீங்க நல்லா பொமேரியன், ஜெர்மன் ஷெப்பர்ட் குட்டியா வாங்கிகுடுங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-73575301361163098062010-07-13T03:53:23.487-07:002010-07-13T03:53:23.487-07:00சந்தூ உண்மைதான். ஆனால் அவளிடம் இது நல்லாருக்கு அது...சந்தூ உண்மைதான். ஆனால் அவளிடம் இது நல்லாருக்கு அது பிடிச்சிருக்குன்னு சொல்லி ஏமாற்ற முடியாது(ரொம்ப சின்ன வயசிலேயே). அவளுக்கு பிடிச்சிருந்தாத்தான் வாங்குவா.

எருமையை வாங்கிக் கொடுத்தா ந்நானும் என் அண்ணியும்தான் மேய்க்கணும் :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-20827266090158137152010-07-12T19:57:37.693-07:002010-07-12T19:57:37.693-07:00பதின் வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் உங்க மருமக....பதின் வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் உங்க மருமக.. அதுக்கான அறிகுறி தான் இதுன்னு தோனுது :)

ம்ம்.. அவகிட்ட எதப் பத்தியாவது பேசுங்க.. உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா மாதிரி ஆச காட்டுங்க. அவளும் ஏமாந்து, அதே வேனும்ன்னு ஆசப்பட்டுக் கேக்கலாம்..

இல்லாட்டி, கடேசியா ஒரு எருமைய வாங்கிக் கொடுங்க.. கண்டிப்பா பிடிக்கும் :)))))))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-63179052624635826472010-07-12T18:12:42.796-07:002010-07-12T18:12:42.796-07:00நன்றி கோமா! நமக்குத்தான் அவர்களை புரிந்து கொள்ள சி...நன்றி கோமா! நமக்குத்தான் அவர்களை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. அவர்கள் நம்பளை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-39710027529358960922010-07-12T18:10:54.262-07:002010-07-12T18:10:54.262-07:00ஹைஷ் அண்ணா வீட்டுக்கு வீடு வாசல் படியா பெரிய முற்ற...ஹைஷ் அண்ணா வீட்டுக்கு வீடு வாசல் படியா பெரிய முற்றமே இருக்குது.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-55087818698050853212010-07-12T17:59:34.597-07:002010-07-12T17:59:34.597-07:00உங்கள் நாத்தனார் குழந்தைக்கு எங்கள் ஆசியும் வாழ்த்...உங்கள் நாத்தனார் குழந்தைக்கு எங்கள் ஆசியும் வாழ்த்துக்களும் .

சிறுமியின் ஆசையைக்கூட புரிந்து கொள்ள முடியாத நாம் ,
எல்லோரையும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டது போல் நடமாடிக்கொண்டிருக்கிறோம்....என்ற விஷயத்தையும் உணர்த்தியிருக்கிறாள்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-65603428633047758562010-07-12T17:54:31.975-07:002010-07-12T17:54:31.975-07:00///ஆம்பளைப் புள்ளைங்களைக் கூட ஈசியா திருப்திபடுத்த...///ஆம்பளைப் புள்ளைங்களைக் கூட ஈசியா திருப்திபடுத்திடலாம்(ஏமாத்திடலாம்). இந்த பொம்பளைப் புள்ளைங்ககிட்டதான் எதுவுமே பலிக்க மாட்டேங்குது./// கபி கபி மேரா தில் மே :)))

///எனக்கு என்ன புடிக்கும்னு தெரியாத நீங்களெல்லாம் ஒரு அம்மாவா ஒரு அத்தையான்னு டயலாக் எல்லாம் விடுவா ///ஹா ஹா வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கு :)))

//அதீஸ் சந்தடி சாக்குல என்னைய குரங்காக்கிட்டீங்களே :(// இந்த பூஸே இப்படிதான் :)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-15059558779997759072010-07-12T17:46:45.698-07:002010-07-12T17:46:45.698-07:00அதீஸ் சந்தடி சாக்குல என்னைய குரங்காக்கிட்டீங்களே :...அதீஸ் சந்தடி சாக்குல என்னைய குரங்காக்கிட்டீங்களே :(. அப்பாவும் மாமாவும் ரொம்ப விவரம். உனக்கு எது பிடிச்சுருக்குன்னாலும் வாங்கிக்கோம்மா அம்மாவும் அத்தையும் வாங்கித் தருவாங்கன்னு எஸ் ஆயிடுவாங்க.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-67029638529500701212010-07-12T17:38:47.912-07:002010-07-12T17:38:47.912-07:00அப்பாவி தங்கமணி கிஃப்ட் வவுச்சரெல்லாம் என் மருமகள்...அப்பாவி தங்கமணி கிஃப்ட் வவுச்சரெல்லாம் என் மருமகள்கிட்ட வேலைக்காகாது :(. எனக்கு என்ன புடிக்கும்னு தெரியாத நீங்களெல்லாம் ஒரு அம்மாவா ஒரு அத்தையான்னு டயலாக் எல்லாம் விடுவா :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-23218787833878202802010-07-12T17:37:01.849-07:002010-07-12T17:37:01.849-07:00வாங்க காயத்ரி! நீங்களும் நம்ம கட்சிதானா!வாங்க காயத்ரி! நீங்களும் நம்ம கட்சிதானா!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-65928403934996520132010-07-12T17:35:46.962-07:002010-07-12T17:35:46.962-07:00நன்றி கீதா. ஆம்பளைப் புள்ளைங்களைக் கூட ஈசியா திரு...நன்றி கீதா. ஆம்பளைப் புள்ளைங்களைக் கூட ஈசியா திருப்திபடுத்திடலாம்(ஏமாத்திடலாம்). இந்த பொம்பளைப் புள்ளைங்ககிட்டதான் எதுவுமே பலிக்க மாட்டேங்குது.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-62561414095742270022010-07-12T17:33:50.435-07:002010-07-12T17:33:50.435-07:00வசந்த் யோசனை நல்லாயிருக்கு. ஆனா அவங்களுக்கு அதுவும...வசந்த் யோசனை நல்லாயிருக்கு. ஆனா அவங்களுக்கு அதுவும் வேண்டாமாம் :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-10893086245047583342010-07-12T17:32:56.703-07:002010-07-12T17:32:56.703-07:00வருகைக்கு நன்றி Chidambaram Soundrapandian . விரைவ...வருகைக்கு நன்றி Chidambaram Soundrapandian . விரைவில் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-65641376212867104332010-07-12T17:31:38.680-07:002010-07-12T17:31:38.680-07:00நன்றி மேனகா. இந்த மருமகளுக்கான கிஃப்ட்டே இன்னும் வ...நன்றி மேனகா. இந்த மருமகளுக்கான கிஃப்ட்டே இன்னும் வாங்கலை. அண்ணன் மகள் பிறந்தநாளும் நவம்பரில் வருகிறது. அவங்களோட இப்போதைய ஆசை செல்ஃபோன். அவங்க கேட்கற மாடல் விலை அதிகம் எல்லாம் இல்லை ஜஸ்ட் 600டாலர்கள்தான் :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-37603280541962098092010-07-12T17:28:35.242-07:002010-07-12T17:28:35.242-07:00//ம் ராமாயணம், மகாபாரதம் ஏன் வந்தது? :)))
வாழ்க வ...//ம் ராமாயணம், மகாபாரதம் ஏன் வந்தது? :)))

வாழ்க வளமுடன்

பி.கு://அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லை//(யாம்.)//

ஹைஷ் அண்ணா எப்படி இப்படீல்லாம்? நன்றி!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-15982728109788597752010-07-12T15:03:13.844-07:002010-07-12T15:03:13.844-07:00ஆகா... கவிசிவா.. ஆப்பிழுத்த குரங்கின் நிலையாச்சே உ...ஆகா... கவிசிவா.. ஆப்பிழுத்த குரங்கின் நிலையாச்சே உங்க நிலை:). மீனா? முயலா? அல்லது இரண்டுமா?:), அடுத்த பிறந்தநாளுக்கு முன்,
எந்தத் தப்பும் இல்லாத, அப்பாவையும் மாமாவையும் பிடித்து முடிவெடுக்கச் சொல்லிடுங்க:)//////அப்பாவுக்கும் மாமாவுக்கும் மேல எந்த தப்பும் இல்லையாம்/// // மீ எஸ்ஸ்ஸ்ஸ்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-52468330236305600082010-07-12T12:08:21.456-07:002010-07-12T12:08:21.456-07:00பிள்ளைகள் வளர வளர கிப்ட் வாங்கறது ரெம்ப கஷ்டம் தாங...பிள்ளைகள் வளர வளர கிப்ட் வாங்கறது ரெம்ப கஷ்டம் தாங்க... நான் என்னோட friends பிள்ளைகளுக்கு வாங்கறதுக்கு இப்படி தான் மண்டை உடைச்சுப்பேன்... இப்பவெல்லாம் எதாச்சும் கடையோட கிப்ட் கார்டு வாங்கி குடுத்துடறது... அவங்க இஷ்டபடி வாங்கிகட்டுமுன்னு... நீங்களும் இந்த ஐடியா ட்ரை பண்ணி பாருங்கஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-3545248466852917202010-07-12T06:58:26.031-07:002010-07-12T06:58:26.031-07:00இந்த கேள்விக்கு விடைதெரியாமல் தான் நானும் முழித்து...இந்த கேள்விக்கு விடைதெரியாமல் தான் நானும் முழித்துக்கொன்டிருக்கிரேன்Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-11316957219523888632010-07-11T14:11:20.162-07:002010-07-11T14:11:20.162-07:00உண்மை தான்...அதுவும் குழந்தைகளை விரும்பத்தினை நிறை...உண்மை தான்...அதுவும் குழந்தைகளை விரும்பத்தினை நிறைவேற்றுவது ஒரு பெரிய விஷயம்...//இந்த குழந்தைகளின் மனசை புரிஞ்சிக்கவே ஒரு கோர்ஸ் படிக்கனும் போல...குட்டி பொண்ணுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!//உண்மை தான்....GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-41454448263799601842010-07-11T09:55:22.115-07:002010-07-11T09:55:22.115-07:00போன்சாயி மரமொன்று வாங்கி கொடுங்கள்...போன்சாயி மரமொன்று வாங்கி கொடுங்கள்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com