tag:blogger.com,1999:blog-3070580957320214133.post4822102722260679009..comments2023-09-28T05:08:02.167-07:00Comments on கவிப்பக்கம்(new): தலைகீழான கொடிkavisivahttp://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3070580957320214133.post-46421336226269516922010-06-30T19:11:26.991-07:002010-06-30T19:11:26.991-07:00இப்பவே தலைகீழா கட்டித் தூக்கணும் கூடவே அமைச்சரையும...இப்பவே தலைகீழா கட்டித் தூக்கணும் கூடவே அமைச்சரையும் முடியுமா?!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-64002896717970971132010-06-30T18:01:57.752-07:002010-06-30T18:01:57.752-07:00கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டவனுக்கு அடுத்த ஜென்ம...கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டவனுக்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் வவ்வால்தான்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-81671929283873912852010-06-29T03:27:01.210-07:002010-06-29T03:27:01.210-07:00//asiya omar said...
நம்மால விட்டுத்தள்ள முடியலை ...//asiya omar said...
நம்மால விட்டுத்தள்ள முடியலை பாருங்க அதான் கவி நாட்டுப்பற்று.//

அந்த நாட்டுப்பற்று அரசியல்வியாதிகளுக்கும் இருந்தால் நல்லா இருக்கும். வரும்ங்கறீங்க?!

//நாஞ்சில் பிரதாப் said...
அப்படியா அவனுங்க கண்டிப்பா வேணும்னே பண்ணிப்பானுங்க... நம்மாளுங்களுக்கு பாவம்அவ்ளோ நாலெட்ஜ் பத்தாது..,//

உண்மைதான் ப்ரதாப் என்ன செய்யலாம் இவனுங்களை தலைகீழா தொங்க விடலாமா?

//இந்த மாதிரி விசயம் ஊருக்கே தெரியனும்... தமிழிஷ்ல இணைசிட்டேன்....... //

நன்றி!!!

//Software Engineer said...
நியாயம்தான்! விடுங்க! //

விட்டுவிட கஷ்டமா இருக்குதுங்க :(

//dheva said... மாப்ஸ் நாஞ்சிலு.... நல்ல காரியம் செஞ்சிட்டய்யா....! இந்த உண்மை ஊருக்கே தெரியட்டும்...மாப்ஸ்!

என்ன பண்றது இந்த அரசியல்வாதிகளை....? //

ஒண்ணுமே பண்ண முடியலியே :(

// GEETHA ACHAL said...
உண்மை தானே...கண்டிப்பாக அவனுங்க வேண்டும் என்று தான் செய்து இருப்பானுங்க என்று நினைக்கிறேன்....ஒரு வேளை அமைச்சருக்கு கொடியினை பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்...... //

நாட்டோட உள்துறை அமைச்சராமாம் கொடுமைடா சாமி

//ஜெய்லானி said...
அமைச்சர் இங்கதானே அங்க இல்லியே..!!30 வ்ருஷத்தில போன முதல் உள் துறை அமைச்சர்ங்கிறதால வாய மூடிகிட்டு வந்திருப்பார்...//

அது சரிதான்

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெரியுமான்னே சந்தேகமா இருக்கு//

எனக்கும் சந்தேகமாத் தான் இருக்குது கவி :)) //

//athira said...
என்னதூ? கொடி தலைகீழாகப் பறக்குதோ? வடிவாப் பார்த்தனீங்களோ? நீங்க நேராக நின்றுதானே பார்த்தீங்கள்?..//

எல்லாரையும் பூசார் மாதிரியே நினைச்சா எப்படி? பூசார்தான் தலைகீழா தொங்கிக்கிட்டு டிவி பார்ப்பார் :)

நான் அரசியல் பற்றியெல்லாம் பெரிதும் கவனிப்பதில்லை... ஆர்வமும் குறைவு.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-32354443957759005462010-06-28T04:50:34.925-07:002010-06-28T04:50:34.925-07:00என்னதூ? கொடி தலைகீழாகப் பறக்குதோ? வடிவாப் பார்த்தன...என்னதூ? கொடி தலைகீழாகப் பறக்குதோ? வடிவாப் பார்த்தனீங்களோ? நீங்க நேராக நின்றுதானே பார்த்தீங்கள்?..

நான் அரசியல் பற்றியெல்லாம் பெரிதும் கவனிப்பதில்லை... ஆர்வமும் குறைவு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-91169210387559282322010-06-27T17:30:12.243-07:002010-06-27T17:30:12.243-07:00//அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெர...//அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெரியுமான்னே சந்தேகமா இருக்கு//

எனக்கும் சந்தேகமாத் தான் இருக்குது கவி :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-58399398819783447802010-06-27T00:31:45.794-07:002010-06-27T00:31:45.794-07:00அமைச்சர் இங்கதானே அங்க இல்லியே..!!30 வ்ருஷத்தில போ...அமைச்சர் இங்கதானே அங்க இல்லியே..!!30 வ்ருஷத்தில போன முதல் உள் துறை அமைச்சர்ங்கிறதால வாய மூடிகிட்டு வந்திருப்பார்...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-38000458677888093842010-06-26T11:09:22.997-07:002010-06-26T11:09:22.997-07:00உண்மை தானே...கண்டிப்பாக அவனுங்க வேண்டும் என்று தான...உண்மை தானே...கண்டிப்பாக அவனுங்க வேண்டும் என்று தான் செய்து இருப்பானுங்க என்று நினைக்கிறேன்....ஒரு வேளை அமைச்சருக்கு கொடியினை பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்......GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-71057645007617986882010-06-26T10:23:37.979-07:002010-06-26T10:23:37.979-07:00மாப்ஸ் நாஞ்சிலு.... நல்ல காரியம் செஞ்சிட்டய்யா.......மாப்ஸ் நாஞ்சிலு.... நல்ல காரியம் செஞ்சிட்டய்யா....! இந்த உண்மை ஊருக்கே தெரியட்டும்...மாப்ஸ்!

என்ன பண்றது இந்த அரசியல்வாதிகளை....?dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-15008520704079983812010-06-26T09:20:52.938-07:002010-06-26T09:20:52.938-07:00நியாயம்தான்! விடுங்க!நியாயம்தான்! விடுங்க!Swengnrhttps://www.blogger.com/profile/01391789322655149400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-43525234877671543892010-06-26T09:14:28.071-07:002010-06-26T09:14:28.071-07:00இந்த மாதிரி விசயம் ஊருக்கே தெரியனும்... தமிழிஷ்ல இ...இந்த மாதிரி விசயம் ஊருக்கே தெரியனும்... தமிழிஷ்ல இணைசிட்டேன்.......Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-40861159005535435012010-06-26T09:12:08.546-07:002010-06-26T09:12:08.546-07:00அப்படியா அவனுங்க கண்டிப்பா வேணும்னே பண்ணிப்பானுங்க...அப்படியா அவனுங்க கண்டிப்பா வேணும்னே பண்ணிப்பானுங்க... நம்மாளுங்களுக்கு பாவம்அவ்ளோ நாலெட்ஜ் பத்தாது..,Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-64515266127259221672010-06-26T09:09:04.805-07:002010-06-26T09:09:04.805-07:00நம்மால விட்டுத்தள்ள முடியலை பாருங்க அதான் கவி நாட்...நம்மால விட்டுத்தள்ள முடியலை பாருங்க அதான் கவி நாட்டுப்பற்று.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com