tag:blogger.com,1999:blog-3070580957320214133.post4031771978400563699..comments2023-09-28T05:08:02.167-07:00Comments on கவிப்பக்கம்(new): இவர்களெல்லாம் மருத்துவர்கள்தானா? மனிதர்கள்தானா?kavisivahttp://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3070580957320214133.post-4555775848097669432010-09-07T11:06:30.277-07:002010-09-07T11:06:30.277-07:00ரெம்ப அநியாயம்பா இது... ச்சேரெம்ப அநியாயம்பா இது... ச்சேஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-36484644926552127772010-09-05T19:49:38.672-07:002010-09-05T19:49:38.672-07:00நன்றி வினீத்! ஆமாம் சில மருத்துவமனைகளும் மருத்துவர...நன்றி வினீத்! ஆமாம் சில மருத்துவமனைகளும் மருத்துவர்களும் மனிதத்தன்மையற்று நடந்து கொள்கின்றனர். என்ன்றுதான் திருந்துவார்களோ தெரியலை :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-29839236127189205832010-09-05T08:06:38.730-07:002010-09-05T08:06:38.730-07:00ஹாய் ஆனந்தி... நானும் அந்த ப்ரோக்ராமை பார்த்தேன். ...ஹாய் ஆனந்தி... நானும் அந்த ப்ரோக்ராமை பார்த்தேன். இந்தமாறி நாம பத்துல ஒன்னை மட்டும் தான் கேள்விப்படறோம். இன்னும் நிறைய இருக்கு என் மாமனாரை கூட ரொம்ப முடியாம கேரள மாநிலம் திருவள்ளான்னு ஒரு இடத்துல சேர்த்திருந்தோம். அவர் ரொம்ப முடியாம தான் இருந்தாரு டயாலிசிஸ் பன்னினாங்க முதல் முறை அப்பவே அவர் உடல்நிலை ரொம்ப மோசமாருந்துச்சு. ஆனா அதை கண்டுக்கவே இல்லை மறுபடியும் பன்னினாங்க அப்பவே அவர் இறந்துட்டாரு ஆனா அதை எங்ககிட்ட சொல்லாமலே ரெண்டு நாள் வெச்சு எங்களை ஏமாத்திட்டாங்க. அதுமட்டும் இல்லாம எல்லா பில்லையும் பே பன்னினா மட்டும் தான் அவர் உடலை குடுக்கமுடியும்னு வேற சொல்லிட்டாங்க நாங்களும் எல்லாத்தையும் முடிச்சு போனோம். இதெல்லாம் அங்க ஒரு பொண்ணு சொல்லிதான் எங்களுக்கு தெரிஞ்சது... அது மெடிக்கல் காலேஜ் எல்லாருக்கும் க்ளாஸ் எடுத்துருப்பாங்க போல என் அப்பாவை வெச்சு... தெரிஞ்சப்ப எங்க மனசெல்லாம் பட்ட பாடு..... சொல்லனுமா என்ன.MCX-Commoditieshttps://www.blogger.com/profile/10469746497887588861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-66131959686096351892010-09-01T18:44:06.241-07:002010-09-01T18:44:06.241-07:00வாங்க மாமி! தேடிப்புடிச்சு வந்துட்டீங்களா?! எல்லா ...வாங்க மாமி! தேடிப்புடிச்சு வந்துட்டீங்களா?! எல்லா இடத்துலயும் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்காங்க மாமி. சில விதிவிலக்குகளும் இருக்கு. அப்படிப்பட்ட நல்ல மருத்துவர்களை நாம் தான் தேடிக் கண்டு பிடிக்கணும் :). நன்றி மாமிkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-21551372234666525922010-09-01T18:42:40.219-07:002010-09-01T18:42:40.219-07:00வாங்க மனோம்மா! இப்படி சம்பாதிக்கும் பணத்தில் இவர்க...வாங்க மனோம்மா! இப்படி சம்பாதிக்கும் பணத்தில் இவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா?

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி மனோம்மா!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-24282036996914940942010-09-01T18:40:27.374-07:002010-09-01T18:40:27.374-07:00நன்றி காயத்ரி! யாரை நம்புவது... அது கண்டுபுடிக்கறத...நன்றி காயத்ரி! யாரை நம்புவது... அது கண்டுபுடிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான் :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-11531423144747900392010-09-01T09:33:14.152-07:002010-09-01T09:33:14.152-07:00உ
இதே போல் மத்ரையில் என் தம்பி மனைவிக்கும்
போனத...உ

இதே போல் மத்ரையில் என் தம்பி மனைவிக்கும்

போனது வேர ஒன்னுக்கு!

டெஸ்ட் பண்ண சொன்னது வேர ஒன்னுக்கு!

என்ன கொடுமை இது!

இவால்லாம் மருத்துவ ஒலகுக்கு வந்த சாபம்!mohana ravihttps://www.blogger.com/profile/02814486564510486735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-87530244002584993252010-09-01T09:11:56.965-07:002010-09-01T09:11:56.965-07:00உலகத்தில் மனிதம் செத்து ரொம்ப நாட்களாகின்றன கவி! ச...உலகத்தில் மனிதம் செத்து ரொம்ப நாட்களாகின்றன கவி! சுயநலமும் பணத்தாசையும்தான் உலகை ஆட்டிப்படைக்கிறது. அதனால்தான் இப்படியெல்லாம் தவறுகள் நடக்கின்றன! பதிவு ரொம்பவும் யோசிக்கவும் குமுறவும் வைக்கிறது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-62587939239640406202010-08-30T10:21:03.880-07:002010-08-30T10:21:03.880-07:00எங்கே போவது??யாரை நம்புவது??எங்கே போவது??யாரை நம்புவது??Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-24757305600887434502010-08-30T08:28:41.324-07:002010-08-30T08:28:41.324-07:00வாங்க இலா! ஆனால் எல்லா மருத்துவர்களும் இப்படி மோசம...வாங்க இலா! ஆனால் எல்லா மருத்துவர்களும் இப்படி மோசம் இல்லைன்னுதான் நம்பறேன். எதற்கும் நாம் கவனமாக இருப்பது நல்லது. எந்த வகை ட்ரீட்மெண்ட் என்றாலும் செகண்ட் ஒப்பீனியன் கேட்பது எப்போதுமே நல்லது. ஆனால் எமர்ஜென்சி என்று வரும் போது அவர்களை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறதுkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-12394552483100450322010-08-30T07:54:08.397-07:002010-08-30T07:54:08.397-07:00இவங்கள எல்லாம் சொல்லி என்ன பயன்.. மக்களுக்கு அடிப்...இவங்கள எல்லாம் சொல்லி என்ன பயன்.. மக்களுக்கு அடிப்படை மனிதாபிமானமே இல்லாமல் போய்விட்டுஇருக்கு...
ஒரு 10 நிமிஷத்துக்கு முன்னே தான் எனக்கு தூபம் போட்டாங்க இங்க வந்து பாக்கலாமேன்னு... இப்ப ஒரே பயம் பிடிச்சிகிச்சி... இங்கயும் அப்படியான நிகழ்வுகள் இருக்கு. ஆனா மக்கள் ( ஆசுபத்திரில) கொஞ்சம் அன்பா இருப்பாங்க :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-73592711786488492032010-08-30T00:57:07.765-07:002010-08-30T00:57:07.765-07:00வாங்க ஆனந்தி! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :-).
த...வாங்க ஆனந்தி! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :-).
தொடர்ந்து வாங்க :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-6014431173637330162010-08-30T00:55:33.654-07:002010-08-30T00:55:33.654-07:00நன்றி சௌந்தர்! உண்மைதான் அந்த மாமியாரை மனதார பாராட...நன்றி சௌந்தர்! உண்மைதான் அந்த மாமியாரை மனதார பாராட்ட வேண்டும்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-34562345756534100422010-08-30T00:54:48.353-07:002010-08-30T00:54:48.353-07:00நன்றி பிரதாப். என்ன கவுன்சில் வாரியம் ஆணையம் இருக்...நன்றி பிரதாப். என்ன கவுன்சில் வாரியம் ஆணையம் இருக்கட்டும் அதிலும் ஆயிரம் ஓட்டைகள். நம்மால் கோபப்பட மட்டுமே முடிக்றது என்று வெட்கமாகவும் இருக்கிறது :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-36065604693895420142010-08-30T00:53:22.149-07:002010-08-30T00:53:22.149-07:00நன்றி அதீஸ்! சில மருத்துவமனைகளில் நோயாளிகளை நடத்து...நன்றி அதீஸ்! சில மருத்துவமனைகளில் நோயாளிகளை நடத்தும் விதத்தைப் பார்த்தால் அவ்வளவு கோபம் வரும்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-92050442160138697252010-08-30T00:51:39.464-07:002010-08-30T00:51:39.464-07:00நன்றி சந்தூ! நம் நாட்டில் எதுவும் நடக்கும் :(. ஆனா...நன்றி சந்தூ! நம் நாட்டில் எதுவும் நடக்கும் :(. ஆனால் எல்லா மருத்துவ மனைகளும் அப்படியில்லை சந்து. அந்த நல்ல மருத்துவமனை பற்றிதான் அடுத்த பதிவு :)

மருத்துவமனை தரப்பு வந்து விளக்கம் கொடுத்திருந்தால் பிரச்சினையே இல்லையே. ஆனால் அவர்கள் ஓடி ஒழிவது ஏன்? அதனால்தான் சந்தேகம் வலுக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் லீகல் பேனலில் இரு தரப்பும் சம்மதித்து எடுக்கப் படும் முடிவை எந்த கோர்ட்டிலும் போய் மாற்ற முடியாத அதிகாரம் உள்ள பேனல் KERALA STATE LEGAL SERVICES AUTHAORITY, INDIA தான் அந்த பேனல்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-40950486101050380452010-08-30T00:39:56.297-07:002010-08-30T00:39:56.297-07:00நன்றி நாடோடி!. சில விஷயங்கள் வேண்டுமென்றால் மிகைப்...நன்றி நாடோடி!. சில விஷயங்கள் வேண்டுமென்றால் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் சொல்லப்பட்ட சம்பவம் உண்மைதான்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-88361908634713590162010-08-30T00:38:25.233-07:002010-08-30T00:38:25.233-07:00நன்றி உலவு.காம்நன்றி உலவு.காம்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-48039662608972165242010-08-30T00:37:57.797-07:002010-08-30T00:37:57.797-07:00நன்றி ஹுசைனம்மா! முதல் கட்ட பரிசோதனை முடிவு ஒருமணி...நன்றி ஹுசைனம்மா! முதல் கட்ட பரிசோதனை முடிவு ஒருமணிநேரத்துக்குள் கிடைத்து விடும். எனக்கு ஒரு மருத்துவமனையில் ரிசல்ட் கொடுத்தாங்கப்பா(முடியுமா இல்லையான்னு மருத்துவர்கள் விளகினால் நல்லா இருக்கும்)
ஆனால் அதை மட்டும் வைத்து பாசிட்டிவ் என கன்ஃபர்ம் பண்ண முடியாது கூடாது.

மருத்துவமனை பெயரை வெளியிடுவதில் ஏதும் சிக்கல் வருமான்னு தெரியலை. அதனால்தான் சொல்லவில்லை. ஒரு தனியார் மருத்துவகல்லூரி மருத்துவ மனை. கோழிக்கோட்டில் இருக்கிறது. கண்டுபிடிச்சுக்கோங்க :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-5382196209516811552010-08-30T00:34:49.645-07:002010-08-30T00:34:49.645-07:00@ஜெய்லானி
நன்றி ஜெய்லானி. சர்ட்டிஃபிகேட்டை செக் ப...@ஜெய்லானி

நன்றி ஜெய்லானி. சர்ட்டிஃபிகேட்டை செக் பண்ணணுமா? அதெல்லாம் கரெக்டா இருக்கும். அவங்க பிட் அடிச்சு பாசானவங்களா இருப்பனுங்க :(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-51146308285149372872010-08-30T00:17:39.626-07:002010-08-30T00:17:39.626-07:00கவி சிவா..நான் அறுசுவை ananthi5 ..உங்க ப்ளாக் சமீப...கவி சிவா..நான் அறுசுவை ananthi5 ..உங்க ப்ளாக் சமீபமாக படிக்க ஆரம்பிச்சுருக்கேன்..எல்லாமே நச்சு..நச்சுனு முகத்தில் அறையிற மாதிரியான சமூக கோவங்களை உங்கள் எழுத்துக்களில் காட்டுறிங்க..விஸ்வநாதன் ஆனந்த் தலையங்கத்தில் இருந்து தான் படிக்க ஆரம்பிச்சேன்..பதிவு போட முடியலே..இப்போ இந்த மருத்துவர்களின் திமிரு போக்கு..நிகழ்ச்சி ரொம்பவே அதிர்ந்துட்டேன்..நீங்கள் இதெல்லாம் பங்கு போடுவதற்கு பிடியுங்கள் உங்கள் வாழ்த்துக்களை!!உங்கள் எழுத்துக்களில் ஒரு கோவம்,புத்திசாலி தனம் தெரியுது கவிதா..
அன்புடன்,
ஆனந்தி.ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-34514524689638201972010-08-29T21:30:29.244-07:002010-08-29T21:30:29.244-07:00அந்த மருத்துவமனையை நினைத்து கோபம் வந்தாலும்..அந்த...அந்த மருத்துவமனையை நினைத்து கோபம் வந்தாலும்..அந்த குடுப்பதை நினைத்து பெருமை படுகிறேன்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-1822588035933598462010-08-29T07:15:29.816-07:002010-08-29T07:15:29.816-07:00புத்திசாலித்தனமான கேள்விகள். இந்த சம்பவம் ஊடகம் வர...புத்திசாலித்தனமான கேள்விகள். இந்த சம்பவம் ஊடகம் வரைக்கும் வந்ததே பெரிய விசயம். இதுபோன்ற பல சம்பவங்கள் புதைக்கப்படுகின்றன.

ஒவ்வொன்றுக்கும் கவுன்சில்,ஆணையம், கட்டுப்பாடு வாரியம் ஆயிரம் இருந்தும் இந்தியாவில் மட்டுமே பலதுறைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இந்தியாவுல பொறந்த நமக்கு நாமே பாதுகாப்பு.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-34931442313664016982010-08-29T06:53:25.953-07:002010-08-29T06:53:25.953-07:00கவி, இதை வாசிக்க எனக்கு ரத்தம் எல்லாம் கொதித்ததுபோ...கவி, இதை வாசிக்க எனக்கு ரத்தம் எல்லாம் கொதித்ததுபோலாகிவிட்டது. உண்மையிலேயே சகிக்க முடியவில்லை, அப்போ அந்தப் பெண்ணுக்கும், அக் குடும்பத்துக்கும் எப்படி இருக்கும். அவர்களுக்கு ஆண்டவன் நல்ல தைரியத்தைக் கொடுக்கட்டும். இப்படி பல பல சம்பவங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எல்லாம் பணத்துக்காகவும், இப்படியான சந்தர்ப்பங்களில் சில மனிதர்கள், தவறு செய்தவர்களை, ஏதோ புழு பூச்சியைப் போல பார்ப்பதும், தாம் ஏதோ கடவுளின் அஸிஸ்டெண்ட் ... தவறே செய்தாவர்கள் என்பதுபோல முகம் சுழிப்பதும்தான் என்னால் அதிகம் பொறுக்கமுடியாமலிருக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3070580957320214133.post-27480281763791989802010-08-29T06:12:53.788-07:002010-08-29T06:12:53.788-07:00சில சமயம் பணம் பிடுங்குவதற்காகவும் நடந்தத ரொம்பவே ...சில சமயம் பணம் பிடுங்குவதற்காகவும் நடந்தத ரொம்பவே மிகைப்படுத்தி சொல்றவங்களும் உண்டு.. மூன்று பேரும் (மாமியாரையும் சேத்து :)) ) தற்கொல பண்ணிக்குவோம்ன்னு சொல்லியிருக்காங்க.. இது கொஞ்சம் ஓவராப் படுது.. மருத்துவமனைத் தரப்புல இருந்து ஏன் வரலன்னு தெரியல.. என்ன நடந்ததுன்னு அவங்ககிட்டயும் விசாரிக்கனும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com